Academic Calendar
Online Payment

News & Events

இன்று சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழா 2025 விழாவில் அயோத்தி காண்டம் குகப்படலம் வினாடி வினா போட்டியில் நம் கல்லூரி சார்பாக தமிழ்த்துறை மாணவியர் த. நிவேதா, சு. திலோத்தமா அவர்கள் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுள்ளன

Back
19 Jul 2025

IMG-20250719-WA0049