Academic Calendar
Online Payment

Courses offered

Explore Admission

Courses offered

UG

B.A. TAMIL LITERATURE

Course Outcome

  • மாணவர்களின் தங்கள் மொழி ஆளுமையை வளர்த்தல்.
  • அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் படுத்துதல்.
  • வாழ்வியல் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை அணுகும் முறையினை வளர்த்தல்.
  • மொழி ஆளுமையில் முழுமை
    பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் திறமை வாழ்க்கை இலக்கணத்தை ஆய்வறிந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பண்பு.
  • பண்பாடு, கலாச்சாரத்தோடு இணைந்து செயலாற்றும் மாண்பு.

Programme Outcome: Refer to Syllabus

PG

M.A. TAMIL LITERATURE

Course Outcome

  • மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்தல்.
  • காலந்தோறும் மொழியில் எற்பட்டுள்ள மாற்றம் வளாச்சி ஆகியவற்றை விளங்கிக் கொள்ளச் செய்தல்.
  • மரபு மற்றும் பண்பாட்டினை உணர்த்துதல்.
  • மொழி ஆளுமையில் வல்லமை உடையவர்களாகத் திகழ்தல்.
  • சமூகம், வரலாறு குறித்த அறிவினைப் பெறுதல்.
  • நல்லாசிரியருக்கான பண்பு நலன்களோடு திகழ்தல்.
  • ஆய்வாளருக்கான தகுதிகளை வளர்த்தெடுத்தல்.

 

Programme Outcome: Refer to Syllabus

Research

Ph.D. (Full Time, Part Time)